Showing posts with label பகிடி. Show all posts
Showing posts with label பகிடி. Show all posts

Saturday, March 14, 2009

வாங்கோ வாங்கோ...!

எல்லோருக்கும் வணக்கம்! எப்பிடிச் சுகமாய் இருக்கிறீங்களே??
வாங்கோ வாங்கோ வந்து எட்டிப் பாருங்கோ??? என்ன தூக்கலா இருக்கா?? அப்பிடியே ஒரு பின்னூட்டத்தைப் போட்டிட்டுப் பாய்ஞ்சு போங்கோ??



இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்கள். சும்மா குறை நினைக்காமல் ஒரு பின்னூட்டத்தைப் போட்டுப் பின்னிட்டுப் போங்கோவன்???