Saturday, March 14, 2009

வாங்கோ வாங்கோ...!

எல்லோருக்கும் வணக்கம்! எப்பிடிச் சுகமாய் இருக்கிறீங்களே??
வாங்கோ வாங்கோ வந்து எட்டிப் பாருங்கோ??? என்ன தூக்கலா இருக்கா?? அப்பிடியே ஒரு பின்னூட்டத்தைப் போட்டிட்டுப் பாய்ஞ்சு போங்கோ??



இவ்வளவு தூரம் வந்திருக்கிறீங்கள். சும்மா குறை நினைக்காமல் ஒரு பின்னூட்டத்தைப் போட்டுப் பின்னிட்டுப் போங்கோவன்???

2 comments:

  1. அப்பு குட்டி சுயமா யோசியுங்கோ.... குரைக்கிற நாய் கடிக்காது... செய்யிறதெல்லாம் சொல்லேலாது...செய்யப் போவன் என்றும் சொல்லேலாது செய்து காட்டும் மட்டும்.. but சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்னா தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்தா திருத்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதெரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்... உண்மையையும் தீர்க்கதரிசனத்தையும் நியாயப் படுத்த நான் போதிய அறிவும் ஆதாரமும் தெரிஞ்சு வைச்சிருக்கன்.... அது தான் யாரவது பிழையான வழி நடத்தலுக்கு போகும் போது உணர்ச்சி வசப் படுறன்.... உங்கட அந்த நேர்காணல் ரொம்பவே பிழையான முடிவு... தயவு செய்து உதவாட்டிலும் ... உபத்திரவம் செய்யாதீங்க... டோர்ச் மூடி என் தெரிவு இல்லை... என் இனத்தின் தெரிவு...
    in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and who is misleading them.. but the true is they are deciding the majority of an opinion..

    listen to this...
    http://www.tamilkathir.com/news/1293/58/.aspx

    ReplyDelete